Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சண்முகார்ச்சனை

சண்முகார்ச்சனை

சண்முகார்ச்சனை

சண்முகார்ச்சனை

ADDED : மார் 12, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் மாசி மக விழாவில் சண்முகார்ச்சனை நடந்தது. இங்கு 49ம் ஆண்டு திருச்செந்துார் சைக்கிள் யாத்திரை மேற்கொள்ள பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

கோயிலில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு சண்முகப் பெருமானுக்கு பல்வேறு மலர்களால் சண்முகார்ச்சனை நடத்தப்பட்டது. நேற்று பெண்கள் திருவிளக்கு வழிபாட்டில் கலந்து கொண்டனர். இன்று காலை பால்குட உற்ஸவம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us