/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பாம்பன் பாலத்தில் கர்டர் பொருத்தும் பணி தீவிரம் பாம்பன் பாலத்தில் கர்டர் பொருத்தும் பணி தீவிரம்
பாம்பன் பாலத்தில் கர்டர் பொருத்தும் பணி தீவிரம்
பாம்பன் பாலத்தில் கர்டர் பொருத்தும் பணி தீவிரம்
பாம்பன் பாலத்தில் கர்டர் பொருத்தும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 12, 2024 11:19 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் 550 கோடியில் 21 கி.மீ., ல் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. இதில், 1.6 கி.மீ.,ல் பாலம் கட்டுமானப் பணி 100 சதவீதம் முடிந்து நேற்று முன்தினம் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
துாண்கள் மட்டும் அமைத்து நிலுவையில் உள்ள 500 மீ., ல் தற்போது இரும்பு கர்டர்கள், தண்டவாளங்கள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
இம்மாத இறுதிக்குள் துாண்கள் மீது கர்டர், தண்டவாளம் பொருத்தும் பணி முடிந்து விடும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.