/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ வீரசிவாஜி முடிசூட்டிய தினம் கொண்டாடிய ஹிந்து முன்னணி வீரசிவாஜி முடிசூட்டிய தினம் கொண்டாடிய ஹிந்து முன்னணி
வீரசிவாஜி முடிசூட்டிய தினம் கொண்டாடிய ஹிந்து முன்னணி
வீரசிவாஜி முடிசூட்டிய தினம் கொண்டாடிய ஹிந்து முன்னணி
வீரசிவாஜி முடிசூட்டிய தினம் கொண்டாடிய ஹிந்து முன்னணி
ADDED : ஜூன் 23, 2024 11:27 PM

குன்னுார்;குன்னுாரில் ஹிந்து முன்னணி சார்பில், சத்ரபதி வீரசிவாஜி முடிசூட்டிய விழா கொண்டாடப்பட்டது.
குன்னுார் ஹிந்து முன்னணி சார்பில் சத்ரபதி வீரசிவாஜி முடிசூட்டிய விழாவை இந்து சாம்ராஜ்ய தினமாக கொண்டாடப்பட்டது. மவுண்ட் ரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே இந்து முன்னணி கொடியேற்றப்பட்டு வீரசிவாஜி படம் வைத்து பூஜை செய்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திக், ஹரிஹரன் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்று வீரசிவாஜி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல, ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் விழா நடந்தது.