நீட் தேர்வுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
நீட் தேர்வுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
நீட் தேர்வுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு
ADDED : ஜூன் 23, 2024 11:21 PM
பந்தலுார்;காங்., தலைவர் ராகுலின், 54 வது பிறந்த நாளை முன்னிட்டு, நெல்லியாளம் நகர காங்., சார்பில் கொடியேற்று விழா மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பந்தலுார், உப்பட்டி, அத்திக்குன்னா, நாடுகாணி, தேவாலா பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு நெல்லியாளம் நகர தலைவர் ஷாஜி தலைமை வகித்தார்.
பொதுக்குழு உறுப்பினர் கோபிநாதன், வட்டார தலைவர் ரவி, கவுன்சிலர் சூரியகலாபிரபு, நிர்வாகிகள் அஷ்ரப், சிவராஜ், தாகீர்,ஜோனி,அப்துப்பா, சுல்பி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.