/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தை மீட்க வலியுறுத்தல் வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தை மீட்க வலியுறுத்தல்
வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தை மீட்க வலியுறுத்தல்
வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தை மீட்க வலியுறுத்தல்
வண்டிப்பாதை புறம்போக்கு நிலத்தை மீட்க வலியுறுத்தல்
ADDED : செப் 12, 2025 02:21 AM
எருமப்பட்டி, புதுக்கோட்டை பிரிவில், வண்டிப்பாதை புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்க கோரி, மனு கொடுக்கப்பட்டுள்ளது.
எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டி அருகே புதுக்கோட்டை பிரிவில் வண்டிப்பாதை என்ற இடத்தை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, நேற்று எருமப்பட்டி பி.டி.ஓ.,விடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் எருமப்பட்டி ஒன்றிய தலைவர் செல்வராஜ், மாவட்ட குழு தலைவர் சிவச்சந்திரம், கிளை செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகள் மனு அளித்தனர்.