/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வெண்ணந்துார் அருகே தண்ணீர் தேடி வரும் மான்வெண்ணந்துார் அருகே தண்ணீர் தேடி வரும் மான்
வெண்ணந்துார் அருகே தண்ணீர் தேடி வரும் மான்
வெண்ணந்துார் அருகே தண்ணீர் தேடி வரும் மான்
வெண்ணந்துார் அருகே தண்ணீர் தேடி வரும் மான்
ADDED : ஜூலை 11, 2024 12:41 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, முஞ்சனுார்- அலாவாய்மலை கிழக்கு அடிவாரம், பட்டாயி கோவில் அருகே காட்டுப்பகுதியில், மூன்று மான்கள், நேற்று நடமாடிக் கொண்டிருந்தன.
இதனை அப்பகுதி மக்கள் கூட்டமாக வந்து அதிசயமாக பார்த்து சென்றனர். ஆட்கள் அதிகமாக வருவதை கண்டதும் அந்த மான் அந்த தோட்டத்தை விட்டு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அப்பகுதி மரம் செடிகள் நிறைந்து இருந்ததால் மான் எங்கு சென்றது என்று தெரி-யவில்லை. மேலும், வனப்பகுதியில் மான்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்க-ளுக்கு தண்ணீர் தேடி மான்கள் வருவதாக கூறப்படுகிறது. எனவே, வனத்துறையினர் வனப்பகுதிக்குள் போதிய தண்ணீர் வைக்க உரிய முயற்சி எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.