Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மத்திய தொழிற்சங்கங்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மத்திய தொழிற்சங்கங்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மத்திய தொழிற்சங்கங்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

மத்திய தொழிற்சங்கங்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 25, 2024 01:26 AM


Google News
நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்-பாட்டம் நடந்தது.கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் பழனியப்பன், ஜெயராமன், அசோகன், கலைவாணன், பாலு ஆகியார் தலைமை வகித்தனர்.

அதில், புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்; மத்திய பட்ஜெட்டில், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளையும் இடம்பெற செய்ய வேண்டும்; விவசாயிகளின் விளை பொருட்க-ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேணடும் என்-பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஏரா-ளமானோர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us