ADDED : ஜூலை 07, 2024 01:08 AM
மல்லசமுத்திரம், : உலக
விலங்கின நோய்கள் தினத்தையொட்டி, மல்லசமுத்திரம் கால்நடை மருந்தகத்தில்,
நேற்று அதிகாரிகள் மற்றும் பொது-மக்கள் விழிப்புணர்வு உறுதிமொழி
எடுத்துக்கொண்டனர்.
கால்-நடை மருத்துவர்கள் விஜயமூர்த்தி, ஸ்ரீதரன் வட்டார
சுகாதார மேற்பார்வையாளர் அருள்பிரகாசம், சுகாதார ஆய்வாளர்கள் முரு-கேசன்,
மணிகண்டன், சந்திரசேகர், பிரகாஷ் உள்பட பலர் கலந்து-கொண்டனர்.