/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விரைவாக குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம் வழங்கல் விரைவாக குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம் வழங்கல்
விரைவாக குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம் வழங்கல்
விரைவாக குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம் வழங்கல்
விரைவாக குப்பை சேகரிக்க பேட்டரி வாகனம் வழங்கல்
ADDED : ஜூலை 19, 2024 02:24 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, படவீடு டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும், தினமும் வீடு-தோறும் சென்று குப்பை சேகரிக்கப்படுகிறது. தற்போது, குடியி-ருப்பு பகுதியில் விரைவாக குப்பை சேகரிக்க, 15 லட்சம் ரூபாயில், மூன்று புதிய பேட்டரி வாகனம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று டவுன் பஞ்., வளாகத்தில் நடந்தது.
டவுன் பஞ்., தலைவர் ராதாமணி, துணைத்தலைவர் பிருந்தா-தேவி ஆகியோர் கொடியசைத்து, பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். டவுன் பஞ்., செயல் அலுவலர் ராஜசேகரன், கவுன்-சிலர்கள், துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.