Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ பள்ளிவாசலில் சந்தனகுட விழா

பள்ளிவாசலில் சந்தனகுட விழா

பள்ளிவாசலில் சந்தனகுட விழா

பள்ளிவாசலில் சந்தனகுட விழா

ADDED : ஜூலை 18, 2024 01:10 AM


Google News
திருச்செங்கோடு: திருச்செங்கோடு, பெரிய பள்ளிவாசல் வளாகத்தில், சந்தனகுட விழா நடந்தது.

விழாவில், ஹிதாயத்துல்லா தலைமையில் சந்தன குடம் எடுத்து வரப்பட்டது. அதனை மஜித் நிர்வாகத்தினர் பெற்றுக்கொண்-டனர். ஹிந்து, முஸ்லிம் என்ற பேதமில்லாமல், அனைத்து மதத்-தினரும் வருகை தந்து உலக நன்மைக்காக பிரார்த்தனை மேற்-கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்

பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us