Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ADDED : மார் 12, 2025 08:08 AM


Google News
நாமக்கல்: வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாமக்கல்--திருச்செங்கோடு சாலையில் செயல்படும் கனரா வங்கி முன், நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. கன்வீனர் வேங்கடசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

இதில், தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். போதிய அளவில் ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் என்பன உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்-பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us