/உள்ளூர் செய்திகள்/மதுரை/கும்பாபிஷேகம், ஜல்லிக்கட்டுக்காக கிராம மக்கள் ரூ. 13.73 லட்சம் நிதிகும்பாபிஷேகம், ஜல்லிக்கட்டுக்காக கிராம மக்கள் ரூ. 13.73 லட்சம் நிதி
கும்பாபிஷேகம், ஜல்லிக்கட்டுக்காக கிராம மக்கள் ரூ. 13.73 லட்சம் நிதி
கும்பாபிஷேகம், ஜல்லிக்கட்டுக்காக கிராம மக்கள் ரூ. 13.73 லட்சம் நிதி
கும்பாபிஷேகம், ஜல்லிக்கட்டுக்காக கிராம மக்கள் ரூ. 13.73 லட்சம் நிதி
ADDED : ஜன 28, 2024 04:22 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் ஜமீனில் உள்ள ஜக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகம் பிப்.,11 மற்றும் பிப்.,12ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது.
உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள 18 கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தொட்டப்பநாயக்கனுார் ஊராட்சியைச் சேர்ந்த செட்டியபட்டி, நோட்டம்பட்டி, வாசிநகர், குன்னுாத்துபட்டி, இடையபட்டி, ஸ்ரீரங்காபுரம், தொட்டப்பநாயக்கனுார் குறிஞ்சி நகர் மக்கள் இணைந்து ஒருங்கிணைப்பாளர் சோலைரவி முன்னிலையில் ரூ. 13 லட்சத்து 73 ஆயிரத்தை கும்பாபிஷேகம்,ஜல்லிக்கட்டு நிதியாக ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் மற்றும் தொட்டப்பநாயக்கனுார் ஜமீன் வாரிசுதாரர்களிடம் வழங்கினர்.