ADDED : செப் 21, 2025 04:45 AM
மதுரை: அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதுரை மாட்டுத் தாவணி நெல் வணிக வளாகத்தில் பெண்களுக்கான மாட்டுச் சாணம் மதிப்பு கூட்டு பொருட்கள் குறித்த பயிற்சி தொடங்கியது.
நிறுவன தொழில் முனைவு நிபுணர் சர வணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.