ADDED : செப் 21, 2025 04:45 AM
மேலுார்:புதுசுக்காம்பட்டி ராம் பிரசாத் 34. இவரது டூவீலரும், மற்றொரு டூ வீலரும் மேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே செப்.16ல் மோதின.
இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் 4 பேர் தாக்கியதில் ராம்பிரசாத் இறந்தார். இவ்வழக்கில் இருவர் கைதான நிலையில் நேற்று வினோபா காலனி சந்தானத்தை 20, மேலுார் போலீசார் கைது செய்தனர்.