Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

ADDED : ஜன 03, 2024 06:23 AM


Google News
கோயில்

உற்ஸவ சாந்தி: செல்லத்தம்மன் கோயில், சிம்மக்கல், மதுரை, காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

அன்னை சாரதா தேவி ஜெயந்தி விழா: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, சிறப்பு பஜனை, காலை 8:30 மணி; சொற்பொழிவு - சுவாமி பிரபு பிரேமானந்தா, காலை 11:15 மணி.

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ஈசாவாஸ்ய உபநிஷதம்: நிகழ்த்துபவர் - ஜனார்த்தனன், வேதாந்த சிரவணாந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

தனுர் மாத பூஜை மற்றும் திருவீதி நாமசங்கீர்த்தனம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, பங்கேற்பு: ஹரிபக்த சமாஜம் குழுவினர், மாலை 5:30 மணி.

ஜெகம் புகழும் புண்ணிய கதை: நிகழ்த்துபவர்: வாசுதேவ கோவிந்த பட்டாச்சாரியார், விஸ்வாஸ் கருத்தரங்க கூடம், மீனாட்சி நிலையம், மதுரை, மாலை 6:30 மணி.

மார்கழி திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர்: முகுந்தராஜன், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:15 மணி.

பொது

ஸ்ரீ சத்குரு சங்கீத சமாஜம் 72ம் ஆண்டு இசை விழா துவக்கம்: லட்சுமிசுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, தலைமை: சமாஜம் தலைவர் ேஷாபனா ராமச்சந்திரன், பங்கேற்பு: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ராமசுப்பிரமணியன், ரேவதி சங்கரன், மாலை 6:00 மணி.

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிப்பு: பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஏற்பாடு: நகர் தி.மு.க., செயலாளர் தளபதி,காலை 10:30 மணி.

மாநகராட்சி 20வது வார்டு மக்கள் குறைதீர் முகாம்: டி.ஆர்., திருமண மண்டபம், சொக்கநாதபுரம், விளாங்குடி, பங்கேற்பு: கவுன்சிலர் நாகஜோதி, காலை 10:00 மணி.

காலண்டர் வெளியீடு: காந்தி மியூசியம், மதுரை, வெளியிடுபவர்: வழக்கறிஞர் செந்தில்குமார், தலைமை: செயலாளர் நந்தாராவ், காலை 11:30 மணி.

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா: கட்டபொம்மன் சிலை அருகில், பெரியார் பஸ் ஸ்டாண்ட், மதுரை, பேசுபவர்: ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை, தலைமை: ராஜகம்பள மகாஜன சங்க தலைவர் மாரையா, ஏற்பாடு: ராஜகம்பள மகாஜன சங்கம், காலை 11:00 மணி.

காட்டன் பேப் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 - இரவு 9:00 மணி.

பள்ளி கல்லுாரி

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமசுப்பையா, பேசுபவர்: செந்தமிழ்க் கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி, காலை 10:30 மணி.

இயற்பியல் துறை கருத்தரங்கு: மதுரைக் கல்லுாரி, பேசுபவர்: வேலம்மாள் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் ராஜேஷ், ஏற்பாடு: இயற்பியல் துறை, மதியம் 12:30 மணி.

பொதுக் கூட்டங்களில் பேசும் திறன் மேம்பாடு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: செயலாளர் சுந்தர், மாலை 4:00 மணி.

வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: சேர்மத்தாய் வாசன் மகளிர் கலைக் கல்லுாரி, மதுரை, பேசுபவர்: வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் தமிழரசி, காலை 10:30 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us