Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

ADDED : ஜூன் 28, 2025 12:56 AM


Google News
கோயில்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வாஸ்து சாந்தி, காமாட்சியம்மன் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில், மேலுார், மாலை 4:00 மணி.

சர்ச் திருவிழா: இடைவிடா சகாய அன்னை சர்ச், அஞ்சல் நகர், மதுரை, தலைமை: பாதிரியார் அந்தோணிசாமி, மாலை 5:45 மணி.

தேர் பவனி: துாய பவுல் சர்ச், பாஸ்டின் நகர், மதுரை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர் பாடல்கள் - நிகழ்த்துபவர்: கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 7:00 மணி முதல்.

பகவத்கீதை தியான யோகம்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது
இயற்கை விவசாயம் செய்யும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான (எப்.பி.ஓ.,) மாநாடு: லட்சுமிசுந்தரம், ஹால், தல்லாகுளம், மதுரை, துவக்கி வைப்பவர்கள்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநர் அஜய்குமார் ஸ்ரீவத்சவா, அமுல் டயரி நிர்வாக இயக்குநர் அமித் வியாஸ், ரிச்பிளஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் அசோக் சாரங்கன், ஏற்பாடு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அமுல், ரிச் பிளஸ் அன்ட் இன்பினிட் சேவா, காலை 11:00 மணி.

ஓரணியில் தமிழ்நாடு தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை செயல் விளக்கக் கூட்டம்: குறிஞ்சி மஹால், திருப்பாலை, மதுரை, காலை 10:00 மணி, மூவேந்தர்பண்பாட்டுக் கழகம், மேலுார், மாலை 5:00 மணி, ஏற்பாடு: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., தலைமை: அமைச்சர் மூர்த்தி,

போட்டித்தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், நத்தம் ரோடு, மதுரை, பயிற்சியளிப்பவர் - மதுரை கோட்ட ரயில் மேலாளர் தனசேகரன் பஞ்சவர்ணம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

பட்டிமன்றம்: ஜே.ஏ.சி., யில் இணைவது முன்னேற்றத்திற்காகவா? இல்லை நட்புக்காகவா? - நடுவர்: ரமேஷ், ஏற்பாடு: ஜே.சி.ஐ., அலுமினி கிளப் - மதுரை பாண்டியன் அமைப்பு, எம்.பி.சி., மகால், டி.பி., ரோடு, மதுரை, மாலை 5:30 மணி.

யோகா

யோகாசன பிராணாயாம வகுப்புகள்:சின்மயா மிஷன், டோக் நகர், கோச்சடை, மதுரை, காலை 6:30 மணி.

கண்காட்சி

மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us