ADDED : பிப் 06, 2024 07:35 AM
பக்தி சொற்பொழிவு
108 திவ்யதேச வைபவம்: நிகழ்த்துபவர் -- தென்திருப்போரூர் அரவிந்த் லோச்சனன், மதன கோபால சுவாமி கோயில், மேல மாசிவீதி, மதுரை, மாலை 6:30 மணி.
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதானந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
பொது
லோக்சபா தேர்தல் தொடர்பாக காங்., ஆலோசனை கூட்டம்: ஆர்.டி., ராகவனார் தனலட்சுமி கல்யாண மண்டபம், ஜெய்ஹிந்துபுரம், மதுரை, மதுரை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சித்திக், ஏற்பாடு: நகர் காங்., தலைவர் கார்த்திகேயன், மாலை 6:00 மணி.
தேசிய சிறுதொழில் கழகம் (என்.எஸ்.ஐ.சி.,) மூலம் தொழில் வாய்ப்புகள் குறித்த கூட்டம்: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காமராஜர் ரோடு, மதுரை, பேசுபவர்: என்.எஸ்.ஐ.சி., பொது மேலாளர் செந்தில்குமார், ஜி.எஸ்.டி., புதிய தகவல்கள் குறித்து பேசுபவர்: பி.எஸ்.எல்., மேலாளர் சத்தியநாராயணா, மாலை 6:00 மணி.
சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை வழங்க கோரி ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆர்ப்பாட்டம்: பதினாறு கால் மண்டபம், திருப்பரங்குன்றம், தலைமை: மாவட்ட செயலாளர் காளிதாஸ், காலை 10:00 மணி.
15வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் சார்பில் வாயில் கூட்டம்: மண்டல அலுவலகம், அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை, காலை 10:00 மணி, மதியம் 3:00 மணி.
ஊழலுக்கு எதிராக புரட்சிகர மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்: திருவள்ளுவர் சிலை, கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, காலை 10:30 மணி.
பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்: மின் மண்டல அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.
* அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம்: கோபால்சாமி மஹால், பசுமலை, மதுரை, காலை 9:00 மணி.
* பா.ஜ., தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்: மாயத்தேவர் திருமண மஹால், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 4:00 மணி.
பள்ளி கல்லுாரி
பள்ளி கழிப்பறை வளாகம் திறப்பு விழா: அரசு துவக்கப் பள்ளி, ஒத்தக்கடை, திறந்து வைப்பவர்: கூடுதல் கலெக்டர் மோனிகா ரானா, தலைமை: செயலாளர் மீனுசேவுகன், ஏற்பாடு: சிட்டி லேடீஸ் சர்க்கிள் 60, காலை 10:00 மணி.
வீரமாமுனிவர் மற்றும் இதழியல் அறக்கட்டளை கருத்தரங்கு: பாத்திமா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், பேசுபவர்கள்: செயலாளர் பிரான்சிஸ்கா புளோரா, துறை தலைவர் லதா, பேச்சாளர் பிரிட்டோ, இலக்கிய விமர்சகர் முருகேச பாண்டியன், காலை 9:30 மணி.
யு.ஜி.சி., நடத்தும் போட்டித் தேர்வுக்கான பொருளாதாரக் கல்வி பயிற்சி: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, துவக்கி வைப்பவர்: முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், பேசுபவர்: அருள் ஆனந்தர் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் ஜான் கென்னடி, ஏற்பாடு: முதுகலை பொருளியல் துறை, காலை 9:00 மணி.
கண்காட்சி
ராஜஸ்தான் கிராப்ட் மேளா ஆடைகள் ஐம்பொன் நகைகள் கண்காட்சி, விற்பனை: விஜய் மஹால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 - இரவு 9:00 மணி.