Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

ADDED : மே 30, 2025 03:55 AM


Google News
கோயில்

வைகாசி உற்ஸவம் -- மதுரவல்லித்தாயார் ஊஞ்சல் சேவை: கூடலழகர் கோயில், மதுரை, மாலை 6:00 மணி முதல்.

அதிகார தோரணை அலங்காரம்:- முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் பேங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:-00 மணி.

வைகாசி விழா -வாஸ்து சாந்தி, திருமறைநாதர் கோயில், திருவாதவூர், மாலை 6:00 மணி.

ஜீவ கருணை பிரார்த்தனை:- சன்மார்க்க சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:15 மணி.

பக்தி சொற்பொழிவு

திருக்குறள்: நிகழ்த்துபவர் -- பெரியகருப்பன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பாகவத நாம சங்கீர்த்தன மேளா -- பகவந் நாம பிரசார மண்டலி: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பூஜை, கீர்த்தனைகள் காலை 7:00 மணி முதல்.

சிவபுராண, லலிதா சகஸ்ரநாம பாராயணம்:- தெய்வநெறிக்கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: கீதாபவனம் பாராயணக்குழு, மாலை 6:00 மணி.

பொது
கற்றலில் புதுமை -ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம்: விஜயலட்சுமி சஞ்சீவிமலையன் கல்வியகம், நாகமலை புதுக்கோட்டை, மதுரை, பயிற்சி அளிப்பவர்: லேடிடோக் விலங்கியல் துறை பேராசிரியர் மரியா செரீனா, ஏற்பாடு: தாளாளர் ராம சந்திரசேகரன், முதல்வர் சிவரஞ்சினி, காலை 10:00 மணி.

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.

வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், பயிற்சியளிப்பவர்: கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:30 மணி.

பென்சன் விளக்க கருத்தரங்கம்: டி.ஆர்.இ.யூ., மீட்டிங் ஹால், ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் அருகில், மதுரை, பேசுபவர்: இளங்கோவன், காலை 10:30 மணி.

பாவனை நாடகப்பயிற்சி - குழந்தைகளுக்கான கோடைக் கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 11:00 மணி.

பிரிவு உபசார விழா: - சவுராஷ்டிரா இருபாலர் மேல்நிலைப்பள்ளி, சவுராஷ்டிரா பள்ளிக்கூட சந்து, மதுரை, தலைமை: சவுராஷ்டிரா ஹைஸ்கூல் கவுன்சில் தலைவர் ராம்நாத், காலை 10:00 மணி.

அமைதி பிரார்த்தனை: -சேவாலயம் மாணவர் இல்லம், குமாரசாமி ராஜா தெரு, செனாய் நகர், மதுரை, தலைமை: செப்சிரா தலைவர் மோகன், மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை.

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

விளையாட்டு

கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us