ADDED : பிப் 06, 2024 07:24 AM

மதுரை : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் நடந்த மாநில கராத்தே போட்டியில் சித்து மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
சந்தோஷ், கிஷோர் முதல் பரிசு, குகன், சோமு, சூரியா, சுகையில் 2ம் பரிசு, மவுனிஷ் படேல் 3ம் பரிசு பெற்றனர். முதல்வர் ஜெரோம் ஆனந்த், உடற்பயிற்சி ஆசிரியர் நந்தகுமார், தலைமை பயிற்சியாளர் கருணாகரன், துணை பயிற்சியாளர் சுதாகர் பாராட்டினர்.