Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/சுகாதாரக்கேடால் சாலை மறியல்

சுகாதாரக்கேடால் சாலை மறியல்

சுகாதாரக்கேடால் சாலை மறியல்

சுகாதாரக்கேடால் சாலை மறியல்

ADDED : ஜன 11, 2024 04:02 AM


Google News
உசிலம்பட்டி, : உசிலம்பட்டி ஒன்றியம் நக்கலப்பட்டி ஊராட்சி பேச்சியம்மன் கோயில்பட்டி மேற்கு தெருவில் ஆக்கிரமிப்பால் மழை நீர், சாக்கடை கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுத்துகிறது.

இதை கண்டித்து அப்பகுதி மக்கள் உசிலம்பட்டி - தேனி ரோட்டில் நேற்று காலை 10 நிமிடம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தாசில்தார் சுரேஷ்பிரடரிக்கிளமண்ட், ஊராட்சி ஒன்றிய கமிஷனர் கண்ணன், போலீசார் சமரசம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us