ADDED : ஜன 03, 2024 06:37 AM
திருமங்கலம்: திருமங்கலம் பகுதி மக்கள் வெளியூர் செல்லும் பட்சத்தில் வீட்டின் முகவரி விவரத்தை போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்ய வேண்டும்.
இதன் மூலம் வீடு போலீசார் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டு உடைமைகள் பாதுகாக்கப்படும் என போலீசார் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். 94981 -01414 அல்லது tirumangalamtownps@gmail.com இமெயில் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.