/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை துணை மேயர் அலுவலகம் மீது தாக்குதல்மதுரை துணை மேயர் அலுவலகம் மீது தாக்குதல்
மதுரை துணை மேயர் அலுவலகம் மீது தாக்குதல்
மதுரை துணை மேயர் அலுவலகம் மீது தாக்குதல்
மதுரை துணை மேயர் அலுவலகம் மீது தாக்குதல்
ADDED : ஜன 11, 2024 04:45 AM
மதுரை, : மதுரை ஜெய்ஹிந்த்புரம் நாகராஜன் 49.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் துணை மேயராக உள்ளார். நேற்று முன்தினம் இவரது அலுவலகத்தில் அப்பகுதி லோகேஷ் உட்பட இருவர் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். அப்பகுதி தி.மு.க., வட்டச் செயலாளர் கண்ணன், முத்துவேல் துாண்டுதலில் தாக்குதல் நடந்ததாக நாகராஜன் போலீசில் புகார் தெரிவித்தார். கண்ணன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.