Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/நாளை பண்பாட்டு நடைபயணம்

நாளை பண்பாட்டு நடைபயணம்

நாளை பண்பாட்டு நடைபயணம்

நாளை பண்பாட்டு நடைபயணம்

ADDED : பிப் 24, 2024 03:59 AM


Google News
மதுரை : மதுரை திருநங்கையர், திருநம்பிகள் ஆவண மையம் மற்றும் இயற்கை பண்பாட்டு மையம் சார்பில் முதன்முறையாக திருநங்கையர், திருநம்பிகளுக்கான பண்பாட்டுச் சூழல் நடைபயணம் யானைமலையில் நாளை (பிப்.25) காலை 6:15 மணிக்கு நடத்தப்படுகிறது.

கூடுமிடம்: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில் வளைவு. அனுமதி, காலை உணவு இலவசம். முன்பதிவு: 80932 41263.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us