/உள்ளூர் செய்திகள்/மதுரை/போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிபோதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : பிப் 06, 2024 07:31 AM
மதுரை : மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியின் போதைக்கு எதிரான விழிப்புணர்வு குழு, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு குழு, மாவட்ட புகையிலை கட்டுப்பாடு மையம் மற்றும் ரோட்ராக்ட் கிளப் சார்பில் எய்ட்ஸ், புகையிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் வானதி தலைமை வகித்தார். ஆலோசகர்கள் இனியன், ரத்திஷ், ராமலட்சுமி, தேசிய வளரிளம் பருவ நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதிலட்சுமி ஆகியோர் பேசினர்.
கிளப் உறுப்பினர்கள் ஈஷா ஜெயின், சாம்பவி, அருண்குமார், குழு உறுப்பினர்கள் யாழ் சந்திரா, பூமாதேவி, ரேணுகா, சுதா, ஜெயக்குமாரி ஞானதீபம், உஷா புவனேஸ்வரி கலந்து கொண்டனர்.