Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பா.ஜ.,வினர் 13 பேர் கைது

பா.ஜ.,வினர் 13 பேர் கைது

பா.ஜ.,வினர் 13 பேர் கைது

பா.ஜ.,வினர் 13 பேர் கைது

ADDED : மார் 21, 2025 05:24 AM


Google News
மதுரை : டாஸ்மாக் ஊழலை கண்டித்து, மதுக்கடைகளில் முதல்வர் ஸ்டாலின் படம் ஒட்டப்படும் என பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

தமிழகம் முழுவதும் படம் ஒட்டியவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மதுரை ஆனையூரில் நேற்று அப்பகுதி பா.ஜ., மண்டல தலைவர் வைரமுத்து தலைமையில் 7 பெண்கள் உட்பட 13 பேர் படம் ஒட்டினர். அவர்களை கூடல்புதுார் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us