Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'போக்சோ'வில் கைது

'போக்சோ'வில் கைது

'போக்சோ'வில் கைது

'போக்சோ'வில் கைது

ADDED : மார் 21, 2025 05:25 AM


Google News
திருமங்கலம், : திருமங்கலம் கூழையாபுரம் கூலித்தொழிலாளி அஜித்குமார் 34, திருமணம் ஆகவில்லை.

இவர் திருமங்கலம் நகர் போலீஸ் எல்லைப் பகுதியை சேர்ந்த எல்.கே.ஜி., படிக்கும் 4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை 'போக்சோ'வில் திருமங்கலம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us