ADDED : ஜூலை 19, 2024 05:57 AM
மதுரை : மதுரை தத்தனேரி மயானத்தில் எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணிக்காக ஜூலை 22 முதல் ஆக., 4 வரை எரியூட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
இதற்கு பதிலாக அப்பகுதி மக்கள் இயற்கை எரியூட்டும் தகன மயானங்களையும், கீரைத்துறை எரிவாயு தகன மேடையையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.