Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கம்ப்யூட்டர் சர்வீஸ் பயிற்சி

கம்ப்யூட்டர் சர்வீஸ் பயிற்சி

கம்ப்யூட்டர் சர்வீஸ் பயிற்சி

கம்ப்யூட்டர் சர்வீஸ் பயிற்சி

ADDED : ஜூலை 19, 2024 05:57 AM


Google News
மதுரை : சமயநல்லுாரில் பெட்கிராட் நிறுவனம் சார்பில் மூன்று மாத கால இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, அலைபேசி சர்வீஸ் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

எம்.எஸ்.வேர்டு, எக்ஸெல், பவர் பாயின்ட், போட்டோஷாப், கோரல் டிரா, ஹார்டுவேர் பயிற்சியும், அலைபேசி பழுதுநீக்கும் பயிற்சியும் அளிக்கப்படும். 17 வயதான ஆண், பெண்கள் பங்கேற்கலாம். மத்திய, மாநில அரசு மானியத்துடன் வங்கிக்கடன் பெற்று சுயதொழில் தொடங்கலாம். முன்பதிவுக்கு: 89030 03090.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us