ADDED : ஜூலை 07, 2024 02:26 AM
திருநகர்: மதுரை விளாச்சேரிக்கு வந்த கலெக்டர் சங்கீதாவிடம் அப்பகுதி மக்கள் திருமங்கலத்திலிருந்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் செல்லும் அரசு டவுன் பஸ்கள், திருமங்கலத்திலிருந்து ஆரப்பாளையம் செல்லும் அரசு டவுன் பஸ்களில் சில பஸ்களை விளாச்சேரி வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரிதிமாற் கலைஞர் நினைவிடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என மனு கொடுத்தனர்.