ADDED : ஜூலை 03, 2024 05:46 AM
வாடிப்பட்டி : பரவை பேரூராட்சி ஊர்மச்சிகுளம் ஆரம்பப் பள்ளியில் தொகுதி நிதி ரூ.20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டடத்தை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ திறந்து வைத்தார்.
அவர் கூறுகையில், ''தொகுதி வாரியாக திட்டங்கள் குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதியும், ஒன்றைக் கூட அவர் நிறைவேற்றவில்லை. மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் எந்த பயனும் இல்லை'' என்றார்.