Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூலை 08, 2024 06:25 AM


Google News
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (ஜூலை 9) காலை 11:00 மணிக்கு நடக்கிறது.

இதில் அனைத்துத் துறை அலுவர்களும் கலந்து கொள்கின்றனர். இத்தாலுகாவிற்குட்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என தாசில்தார் கவிதா தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us