Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி

கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி

கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி

கண்மாயில் மூழ்கி இளைஞர் பலி

ADDED : ஜூலை 08, 2024 06:26 AM


Google News
பேரையூர்: பேரையூர் தாலுகா காரைக்கேணி சஞ்சய் குமார் மகன் முத்துராஜ் 23.

இவர் அதே ஊரில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். நீரில் மூழ்கி இறந்தார். டி. கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us