/உள்ளூர் செய்திகள்/மதுரை/கழுத்தறுத்து மூதாட்டி கொலை: 65 பவுன் நகைகள் கொள்ளை கழுத்தறுத்து மூதாட்டி கொலை: 65 பவுன் நகைகள் கொள்ளை
கழுத்தறுத்து மூதாட்டி கொலை: 65 பவுன் நகைகள் கொள்ளை
கழுத்தறுத்து மூதாட்டி கொலை: 65 பவுன் நகைகள் கொள்ளை
கழுத்தறுத்து மூதாட்டி கொலை: 65 பவுன் நகைகள் கொள்ளை
ADDED : ஜூலை 09, 2024 06:37 PM

திருமங்கலம்: திருமங்கலம் அருகே கிராமத்து வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி காசம்மாள் (வயது 70) கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 65 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
விசாரணையில் காசம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் மற்றும் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.