ADDED : ஜூலை 29, 2024 06:45 AM
திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு வணிக நிர்வாக துறை சார்பில் எமோஷன்ஸ் இன்சைடு அவுட் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. மனோதத்துவ நிபுணர் முகில் அதிதி பேசியவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கல்லுாரித் தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி இயக்குநர் பிரபு கலந்து கொண்டனர். மாணவி தனலட்சுமி வரவேற்றார். கவுதம் நன்றி கூறினார்.
வணிக நிர்வாகத் துறை தலைவர் நயாஸ், ஒருங்கிணைப்பாளர் ராகவேந்திரன், பேராசிரியர்கள் மல்லிகா, பொன்மலர், கங்கா மாலா ஒருங்கிணைத்தனர்.