Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

ADDED : ஜூலை 29, 2024 06:45 AM


Google News
அவனியாபுரம் : மதுரை அவனியாபுரம் வடக்கு பகுதி மாநகராட்சி 87வது வார்டு அனுப்பானடி மடப்புரம் கோயில் தெருவில் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரூ. 5 லட்சத்தில் அமைக்கப்பட்ட போர்வெல் ஆகியவற்றை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் முருகன் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us