ADDED : ஜூன் 30, 2024 04:57 AM
மேலுா : உறங்கான்பட்டியில் வேலம்மாள் மருத்துவமனை, சக்தி ஜூவல்லர்ஸ் மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை நடந்தது.
டாக்டர் ஐஸ்வர்யா தலைமையில் மருத்துவ குழுவினர் கொட்டாணிபட்டி, அழகிச்சிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 200க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதித்தனர்.