Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பா.ம.க.,வின் மாநில துணைத்தலைவர் நியமனம்

பா.ம.க.,வின் மாநில துணைத்தலைவர் நியமனம்

பா.ம.க.,வின் மாநில துணைத்தலைவர் நியமனம்

பா.ம.க.,வின் மாநில துணைத்தலைவர் நியமனம்

ADDED : ஜூலை 04, 2025 01:11 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்த புல்லட் கணேசன், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவராக இருந்த நிலையில், அவருக்கு, பா.ம.க., மாநில துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பா.ம.க., தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: பா.ம.க., மாநில துணைத்தலைவர் பொறுப்பிற்கு, கணேசன் நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us