Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பாம்பாறு அணையில் விடப்பட்ட 1.50 லட்சம் மீன் குஞ்சுகள்

பாம்பாறு அணையில் விடப்பட்ட 1.50 லட்சம் மீன் குஞ்சுகள்

பாம்பாறு அணையில் விடப்பட்ட 1.50 லட்சம் மீன் குஞ்சுகள்

பாம்பாறு அணையில் விடப்பட்ட 1.50 லட்சம் மீன் குஞ்சுகள்

ADDED : ஜூலை 04, 2024 05:56 AM


Google News
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, பாம்பாறு அணையில், நடப்பாண்டில், 3.50 லட்சம் மீன் குஞ்சுகளை அணையில் விடுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்-டுள்ளது.

முதற்கட்டமாக நேற்று அணையில் ரோகு, கட்லா என, 1.50 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. நிகழ்ச்சியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்-துறை உதவி இயக்குனர் ரத்தினம் தலைமை வகித்து, மலர் துாவி, மீன் குஞ்சுகளை விட்டு தொடக்கி வைத்தார். இதில், மீன் வள ஆய்-வாளார் பிரபு, மீன் வள மேற்பார்வையாளர் நந்த-குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us