/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காதல் திருமணத்தால் தகராறு இருதரப்பை சேர்ந்த 7 பேர் கைது காதல் திருமணத்தால் தகராறு இருதரப்பை சேர்ந்த 7 பேர் கைது
காதல் திருமணத்தால் தகராறு இருதரப்பை சேர்ந்த 7 பேர் கைது
காதல் திருமணத்தால் தகராறு இருதரப்பை சேர்ந்த 7 பேர் கைது
காதல் திருமணத்தால் தகராறு இருதரப்பை சேர்ந்த 7 பேர் கைது
ADDED : ஜூலை 14, 2024 02:14 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த கரடிகொல்லப்பட்-டியை சேர்ந்தவர் ஜான் சாமுவேல், 25; அதே பகுதியை சேர்ந்-தவர் சுபஸ்ரீ, 23; இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இருவரும் காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு, கிருஷ்ணகிரி பழையபேட்டை கரண், 25 என்பவர் உள்ளிட்ட சிலர் உதவி செய்து கடந்த, 11ல் அவர்களுக்கு திரும-ணமும் செய்து வைத்துள்ளனர். இதற்கு சுபஸ்ரீ வீட்டு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த, 12 இரவு கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் நிலையம் முன் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார், சுபஸ்ரீ தரப்பை சேர்ந்த கவுதம், 28, புருஷோத், 27, குணசேகரன், 56, வெங்கடேஷ், 55 மற்றும் ஜான் சாமுவேல் தரப்பில், 3 பேர் உட்பட, 7 பேரை கைது செய்தனர்.