/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இடைத்தேர்தலில் வெற்றி தி.மு.க.,வினர் கொண்டாட்டம் இடைத்தேர்தலில் வெற்றி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
இடைத்தேர்தலில் வெற்றி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
இடைத்தேர்தலில் வெற்றி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
இடைத்தேர்தலில் வெற்றி தி.மு.க.,வினர் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 14, 2024 02:14 AM
ஓசூர்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க., மற்றும் ஓசூர் மாநகர, தி.மு.க., சார்பில், ஓசூர் தாலுகா அலுவலக சாலையிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., நேற்று மாலை அணி-வித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பட்டாசு வெடித்து கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாந-கர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், இளைஞரணி மாநில துணை செய-லாளர் சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.