Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பயன்பாடின்றி காட்சி பொருளாக தானியங்கி ஆர்.ஓ., நிலையம்

பயன்பாடின்றி காட்சி பொருளாக தானியங்கி ஆர்.ஓ., நிலையம்

பயன்பாடின்றி காட்சி பொருளாக தானியங்கி ஆர்.ஓ., நிலையம்

பயன்பாடின்றி காட்சி பொருளாக தானியங்கி ஆர்.ஓ., நிலையம்

ADDED : ஜூலை 08, 2024 05:34 AM


Google News
போச்சம்பள்ளி, :கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முன்னாள், காங்., - எம்.பி., செல்லக்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில், தானியங்கி ஆர்.ஓ., நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த பிப்.,ல் இந்த ஆர்.ஓ., நிலையம் திறக்-கப்பட்டு ஒரு வாரம் கழித்து மூடப்பட்டது.

இந்நிலையில், 5 மாதங்களாகியும் மீண்டும் ஆர்.ஓ., நிலையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. சம்மந்தப்பட்ட அதிகா-ரிகள் நடவடிக்கை எடுத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்-டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us