/உள்ளூர் செய்திகள்/கரூர்/ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம்ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் சார்பில் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 11, 2024 12:49 AM
கரூர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், வெண்ணைமலை தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.அதில், ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் தொழிலாளர்க-ளுக்கு, குறைந்தப்பட்ச கூலி சட்டத்தின்படி, ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியு-றுத்தப்பட்டன.
காத்திருப்பு போராட்டத்தில், மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., செயலாளர் வடிவேலன், ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க நிர்வா-கிகள் முத்துக்குமார், சங்கப்பிள்ளை, காளிதாசன் உள்பட, பலர் பங்கேற்றனர்.