/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்
மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்
மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்
மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : ஜூலை 11, 2024 12:48 AM
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். எம்.பி., ஜோதிமணி தலா, 96,011 ரூபாய் மதிப்பில் ஆறு பயனாளிகளுக்கு, 5.76 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்-கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் சரவணன், மாவட்ட மாற்-றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.