Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/வரும் முன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்

வரும் முன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்

வரும் முன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்

வரும் முன் காப்போம் மருத்துவ திட்ட முகாம்

ADDED : ஜூலை 11, 2024 12:48 AM


Google News
கரூர்: வாங்கல் வட்டாரம், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், புகழூர் நகராட்சி காந்தியார் நடுநிலைப்பள்ளியில், வரும்முன் காப்போம் சிறப்பு திட்ட மருத்துவ முகாம் நடந்தது.அரவக்குறிச்சி தி.மு.க.,- எம்.எல்.ஏ., இளங்கோ, குத்து விளக்-கேற்றி தொடங்கி வைத்தார்.

பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட, பல்வேறு மருத்துவ பரிசோ-தனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில், புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், துணைத்த-லைவர் பிரதாபன், டாக்டர்கள் சத்தியேந்திரன், அனிதா, சங்கர் மற்றும் நர்-சுகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us