Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

ADDED : ஜூலை 15, 2024 01:01 AM


Google News
கரூர்: கரூர் மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இணையும் விழா, நேற்று நடந்தது.

மாநகர செய-லாளர் கனகராஜ் முன்னிலையில், கரூர் மாநகராட்சி, 32வது வார்டு, அ.தி.மு.க., - தே.மு.தி.க.,வை சேர்ந்தவர்கள், தி.மு.க.,வில் இணைந்தனர்.அப்போது, மாநகர அவைத்தலைவர் தங்கவேல், கரூர் மத்திய பகுதி தி.மு.க., பொறுப்பாளர் குமார், கிழக்கு பகுதி பொறுப்-பாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் நிவேதா உள்பட பலர் உட-னிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us