/உள்ளூர் செய்திகள்/கரூர்/புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட உதவி அலுவலர் ஆய்வுபுகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட உதவி அலுவலர் ஆய்வு
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட உதவி அலுவலர் ஆய்வு
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட உதவி அலுவலர் ஆய்வு
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மாவட்ட உதவி அலுவலர் ஆய்வு
ADDED : ஜூலை 15, 2024 01:01 AM
கரூர்: புகழூர் தீயணைப்பு நிலையத்தில், மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் கோமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் - திருக்காடுதுறை அருகே, புகழூர் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது.
அதில், கரூர் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் கோமதி திடீ-ரென ஆய்வு பணியை மேற்கொண்டார். அப்போது, தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வாகனம், தளவாட பொருட்கள், பாது-காப்பு உபகரணங்கள், தீ விபத்து மீட்பு பணி விபரங்களை கேட்-டறிந்து, பதிவேடுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என, விளக்கம் கேட்டறிந்தார். அப்போது, புகழூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் உடனி-ருந்தனர்.