Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/பாம்பாலம்மன் கோவிலில் பூஜை

பாம்பாலம்மன் கோவிலில் பூஜை

பாம்பாலம்மன் கோவிலில் பூஜை

பாம்பாலம்மன் கோவிலில் பூஜை

ADDED : ஜூலை 08, 2024 05:05 AM


Google News
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த லட்சுமணம்பட்டி கிராமத்தில் பாம்-பாலம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில், நேற்று, பக்தர்கள் பொங்கல் வைத்து, பாம்பாலம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். கரூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏரா-ளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us