/உள்ளூர் செய்திகள்/கரூர்/முயல் வளர்ப்பு குறித்து இன்று இலவச பயிற்சிமுயல் வளர்ப்பு குறித்து இன்று இலவச பயிற்சி
முயல் வளர்ப்பு குறித்து இன்று இலவச பயிற்சி
முயல் வளர்ப்பு குறித்து இன்று இலவச பயிற்சி
முயல் வளர்ப்பு குறித்து இன்று இலவச பயிற்சி
ADDED : ஜூலை 31, 2024 12:02 AM
கரூர்: கரூர் அருகே, முயல் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் இன்று (31ல்) நடக்கிறது.இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக ஆராய்ச்சி மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கரூர் அருகே, பண்டுதகாரன் புதுாரில் உள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு முயல் வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.
அதில், முயல் வளர்ப்பு முறைகள், முயல் வீட்டமைப்பு, தீவன மேலாண்மை உள்ளிட்ட, பல்வேறு தலைப்புகளில் பல்கலை கழக பேராசிரியர்-களால், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் விவசாயிகளுக்கு நடத்-தப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 04324-294335 மற்றும் 73390-57073 ஆகிய எண்களில் ஆர்வம் உள்ள விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.