/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கந்தன்குடியில் மோசமான சாலையால் மக்கள் அவதி கந்தன்குடியில் மோசமான சாலையால் மக்கள் அவதி
கந்தன்குடியில் மோசமான சாலையால் மக்கள் அவதி
கந்தன்குடியில் மோசமான சாலையால் மக்கள் அவதி
கந்தன்குடியில் மோசமான சாலையால் மக்கள் அவதி
ADDED : ஜூலை 07, 2024 02:57 AM
கிருஷ்ணராயபுரம்:கந்தன்குடி கிராமத்தில், தார் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து கந்தன்குடி கிராமத்தில் இருந்து, அய்யர்மலை வரை தார் சாலை செல்கிறது. பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பல பகுதிகளில் சிதலமடைந்து மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மோசமான நிலையில் உள்ள சாலையை சரி செய்ய, பஞ்சாயத்து நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.