/உள்ளூர் செய்திகள்/கரூர்/ துாங்கிய பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு துாங்கிய பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
துாங்கிய பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
துாங்கிய பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
துாங்கிய பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
ADDED : ஜூலை 29, 2024 01:39 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், குலக்காரன்பட்டி, மேற்கு-களம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி, 55; விவசாய தொழி-லாளி.
இவர் கடந்த, 27 இரவு, வீட்டு வாசலில் கட்டிலில் துாங்-கிக்கொண்டிருந்தார். அதிகாலை, 2:30 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தனலட்சுமி கழுத்தில் அணிந்தி-ருந்த, 4 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து, தனலட்சுமி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.